trichy பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆசிரியரல்லா பணியாளர்கள் மனு நமது நிருபர் ஜூன் 23, 2019 கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியுள்ளனர்.